Top 3 Best 5G Smartphones Under 20000

1. Realme X7 5G 

    Realme தரப்பிலிà®°ுந்து வெளியிட்ட சிறந்த 5G mobile Realme X7 5G ஆகுà®®். 


இந்த à®®ொபைலில் 6.4FHD+60HZ LCD Displayவுà®®், 4310 mAh பேட்டரியுà®®் 50W Fast Charger கொடுக்கப்பட்டுள்ளது.


  
    இதில் Dimensity 800 U என்à®± high speed processor பொà®°ுத்தப்பட்டுள்ளது. 



இதனால் high graphic gamesகளை உங்களால் எவ்விதமான இடையூà®±ுà®®் இல்லாமல் விளையாடலாà®®்.



 à®ªின்புறமாக 64+8+2 MP கேà®®ிà®°ாவுà®®், à®®ுன்புறமாக 16MP Selfie கேà®®ிà®°ாவுà®®் கொடுக்கப்பட்டுள்ளது. 



இந்த à®®ொபைல் 6GB, 8GB RAM மற்à®±ுà®®் 128 ROM என்à®± இரண்டு விதமாக கிடைக்கிறது. 


இதன் விலை Rs. 17,999 மற்à®±ுà®®் Rs. 19,999/-. 
Realme X7 5G

2. Realme Narzo 30 pro 

    Realme Narzo 30 pro à®®ொபைலில் 6.5FHD+120HZ LCD Display-வுà®®், Dimensity 800 U என்à®± processor கொடுக்கப்பட்டுள்ளது.



 à®®ேலுà®®் 48+8+2 MP பின்புà®± கேà®®ிà®°ாவுà®®், 16MP à®®ுன்புà®± கேமராவுà®®் கொண்டுள்ளது. 5000mAh Battery-யுà®®் 30W Fast Charger கொடுக்கப்பட்டுள்ளது. 



இந்த à®®ொபைல் 6GB RAM 64GB ROM Rs. 15,999 என்à®± விலையிலுà®®், 8GB RAM 128GB ROM Rs.19,999 என்à®± விலையிலுà®®் இந்தியாவில் விà®±்கப்படுகிறது. 
Realme Narzo 30 pro

3. Realme 8 5G

    Realme தரப்பிலிà®°ுந்து à®®ிக குà®±ைந்த விலையில் Realme 8 என்à®± 5G à®®ொபைலை வெளியிட்டுள்ளது.



 à®‡à®¨்த à®®ொபைல் 6.5 FHD+90HZ LCD Display கொடுக்கப்பட்டுள்ளது.


  
     à®®ேலுà®®் Dimensity 700U என்à®± processor பொà®°ுத்தப்பட்டுள்ளது.



    5000mAh பேட்டரியுà®®் 18W Charger கொடுக்கப்பட்டுள்ளது. 

     
     à®ªின்புறமாக 48+2+2MP கேமராவுà®®், à®®ுன்புறமாக 16MP selfie கேமராவுà®®் கொடுக்கப்பட்டுள்ளது. 

    
     à®‡à®¨்த smartphone இந்தியாவில் இரண்டு விலையில் கிடைக்கிறது.

      4GB RAM 64GB ROM Rs. 13,999 என்à®± விலையிலுà®®், 8GB RAM 128GB ROM Rs.16,999 என்à®± விலையிலுà®®் கிடைக்கிறது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post