iQOO 7 Vs Mi 11x Smart Phones

    இந்த இரண்டு à®®ொபைல்களுà®®் தற்போது விà®±்பனையில் சண்டை போட்டுக் கொண்டிà®°ுக்கிறது. காரணம் இதன் விலையுà®®், இதில் உள்ள specification தான். இந்த இரண்டு à®®ொபைல்களுà®®் à®’à®°ே à®®ாதிà®°ியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

iQOO 7 

    iQOO 7 à®®ொபைல் Snapdragon 870 5G என்à®± processor-ல் இயங்குகிறது. இதில் intelligent display chip பொà®°ுத்தப் பட்டுள்ளது. 120Hz AMOLED Display மற்à®±ுà®®் 1300 nits brightness கொண்டு உள்ளது. 4400mAh பேட்டரியுà®®், 66W flash charge கொடுக்கப்பட்டுள்ளது. இந்த à®®ொபைலுக்கு charge போட்ட 30 நிà®®ிடத்தில் 100% ஆகி விடுà®®் என iQOO தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதன் பின்புறமாக à®®ூன்à®±ு கேà®®ிà®°ாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. à®®ுதலில் 48MP OIS main கேà®®ிà®°ாவுà®®், இரண்டாவதாக 13MP wide angle கேà®®ிà®°ாவுà®®், à®®ூன்à®±ாவதாக 2MP mono கேà®®ிà®°ாவுà®®் கொண்டுள்ளது. à®®ேலுà®®் இந்த à®®ொபைலில் இரவில் தெளிவாக புகைப்படம் எடுக்க à®®ுடியுà®®் என கூறப்படுகிறது. இதன் எடை 196 கிà®°ாà®®் ஆகுà®®். இந்த à®®ொபைல் 8GB RAM 128GB ROM, 8GB RAM 256GB ROM மற்à®±ுà®®் 12GB RAM 256GB ROM ஆகிய variant-ல் கிடைக்கிறது. 
iQOO 7

MI 11X 

    Xiaom தரப்பிலிà®°ுந்து வெளியிட்ட 5G smart à®®ொபைல் Mi 11x. இது 16.94cm (6.67 inch) E4 display-வுà®®், 1300 nits display-வுà®®் கொண்டுள்ளது. à®®ேலுà®®் இதற்கு display mate A+ rating கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 120Hz refresh rate மற்à®±ுà®®் 360Hz touch sampling உள்ளது. Mi 11x à®®ொபைலில் Snapdragon 870 என்à®± processor உபயோக படுத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 4520mAh மற்à®±ுà®®் 33W instant charge கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு IP 53 Rating உள்ளது. இதனால் waterproof இதில் இருக்கிறது. இதன் பின்பறமாக 48mp main கேà®®ிà®°ா, 8mp ultra wide கேà®®ிà®°ா மற்à®±ுà®®் 5mp telemacro கேà®®ிà®°ா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த à®®ொபைல் 6GB, 8GB RAM மற்à®±ுà®®் 128GB ROM ஆகிய இரண்டு விதமாக கிடைக்கிறது.
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post