Drone to Delevery Vaccine | IQOO Z3 Specs | PlayStation Game in Mobile

Drone to Delevery Vaccine

    தெலுங்கான அரசாங்கம் தற்போது drone மூலம் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அந்த அரசாங்கம் அதிகாரபூர்வமாக அங்கீகாரம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி போடும் இடத்திற்கு drone மூலம் செல்லும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது தெலுங்கானா அரசு. 
Drone to Delevery Vaccine

IQOO Z3 Specs 

    இணையதளத்தில் IQOO Z3 மொபைலின் அனைத்து specificationனையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஸ்னாப்ட்ராகன் 768g என்னும் 5ஜி சிப்புடன் வெளியிடப் போகிறோம் என அறிவித்துள்ளது. இதன் விலை இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையில், 25000 ரூபாய்க்குள்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Dizo Tws Earphone and Smartwatch

    Realme பிராண்டில் இருந்து அறிவித்த sub பிராண்ட் Dizo தற்போது ஒரு புதிய Earphone மற்றும் Smartwatch ஆகியவை வெளியிடுவதாக கூறியுள்ளது. இது ரியல் மீ தரப்பில் வெளியிடப்பட்ட watchயை போன்றே தான் இருக்கும். ஆனால் வண்ணங்கள் வேறுபடும் என அறிவித்துள்ளது. 

PlayStation Game in Mobile 

    PlayStation Game அனைத்தும் கூடிய விரைவில் ஸ்மார்ட் போனில் வெளியிடுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தற்போது மொபைல் கேம்ஸ் அதிக அளவு விளையாட படுவதால் அதிக வாடிக்கையாளர்களிடம் இந்த கேமை கொண்டு செல்வதற்காக இவ்வாறு செய்வதாக கூறியுள்ளது. மேலும் எங்களிடம் உள்ள பெரிய கேம்களையும் கொண்டு வருவதாக கூறியுள்ளது. 

Facebook Like Emoji in Twitter 

    Facebook செயலியில் உள்ள emoji போல reaction and animation இன்று அனைத்து emojiகளையும்  Twitter செயலிலும் வருவதாக கூறப்படுகிறது. இந்த update கூடிய சீக்கிரம் வரப் போவதாக கூறியுள்ளது. மேலும் இரண்டாவது செய்தியாக ட்விட்டர் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் இந்திய அரசாங்கத்தின் மீது அதிக விதிகளை விதிக்கின்றன என வழக்குப் பதிவு செய்தது. இதற்கு டெல்லி ஐகோர்ட் நீங்கள் இந்திய அரசாங்கத்தின் விதிகளை பின்பற்றி தான் ஆக வேண்டும் என வழக்கை தள்ளுபடி செய்தது. 
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post