Asus Zenfone 8 and Asus Zenfone 8 Flip Specification

Asus Zenfone 8

    Asus தரப்பிலிருந்து புதிதாக இந்தியாவில் வெளியிட உள்ள மாடல் Asus Zenfone 8. இந்த மொபைல் 5.9 inch+120 Hz Samsung AMOLED display கொண்டுள்ளது. இதில் Gorilla Glass Protection கொண்டது இதன் சிறப்பம்சமாகும். இந்த மொபைலில் 4000mAh Battery மற்றும் 30W Fast Charge கொடுக்கப்பட்டுள்ளது. இதில் powerful CPU Snapdragon 888 5G என்ற processor உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. 3.5mm headphone jack கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் dual speakers பொருத்தப்பட்டுள்ளது. இந்த Smart Phone WiFi 6E மற்றும் Bluetooth 5.2 ஆகியவை support ஆகும் என கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இதில் IP68 Water Resistant என்ற rating கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மொபைலுக்கு waterproof, dust proof ஆகியவை உள்ளன. பின்புறமாக 64MP Sony Sensor கேமிராவும், 12MP Ultra wide கேமராவும் உள்ளது. இந்த மொபைல் 6GB,8GB,16GB RAM மற்றும் 128GB,256GB ROM ஆகிய Varient-ல் கிடைக்கிறது. இந்த மொபைல் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Asus Zenfone 8

Asus Zenfone 8 Flip

    Asus Zenfone 8 மற்றும் Asus Zenfone 8 Flip ஆகிய இரண்டும் மொபைலின் specification-னும் ஏறத்தாழ ஒன்றுதான். இருப்பினும் சில மாறுபாடுகள் உள்ளன. இந்த Flip மொபைலில் 6.67 inch+90Hz display கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5000mAh என்ற மிகப்பெரிய பேட்டரியும், 30W fast charge கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறமாக உள்ள கேமராவில் 64MP+12MP+Tele camera ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்புற கேமராவை முன்புறமாக வளைக்குமாறு கொண்டுள்ளது. இதைத் தவிர மற்ற அனைத்து specificationனும் ஒன்றுதான்.
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post