Whatsapp Update
Whatsapp செயலி privacy policy accepting என்னும் நோட்டிபிகேஷனை மே 15ஆம் தேதி வரை நீடித்திருந்தது. தற்போது அந்த நோட்டிபிகேஷனை ஜூன்19 தேதி வரை நீடித்திருக்கிறது. ஏனெனில் இந்த வாட்ஸ்அப் செயலி நாம் privacy policy என்னும் notification-க்கு accept கொடுக்கும் வரை அனுப்பிக் கொண்டே தான் இருக்கும். எனவே இதற்கு மாற்று வழி மாற்று செயலியை பயன்படுத்துவதுதான்.
Asus 8z in India
Asus இந்தியாவில் புதிய மொபைலை launch செய்வதாக கூறி வருகிறது. அதாவது Asus Zenfone-யை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறது. இந்த மொபைல் குறைந்த எடையிலும், கையில் அடங்கும் வடிவத்திலும் மற்றும் சிறந்த specification-வுடன் வருகிறது. ஆனால் Asus நிறுவனம் மொபைலின் பெயரையோ மற்றும் எப்போது வெளியிடப்படும் போன்ற பல விவரங்கள் கொடுக்கவில்லை, மிக விரைவில் வரும் என கூறியுள்ளது. எனவே அந்த மொபைல் எந்த மாடல்ல வரும் மற்றும் எப்படி வரும் என்று மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Redmi
Redmi நிறுவனம் கூடிய சீக்கிரம் கேமிரா சென்ட்ரிக் மொபைலை வெளியிடுவதாக கூறியுள்ளது. அந்த மொபைலில் 50MP கேமிரா இருப்பதாகவும், இது Samsung GN2 என்ற புத்தம் புதிய sensor-றுடன் வருகின்றதாம். இந்த மொபைல் முதலில் சீனாவில் வெளியிட்டு, அதன் பின்னர் இந்தியாவில் வெளியிடுவதாக கூறிவருகிறது ரெட்மி.
Realme
ஜூன் 18-ஆம் தேதி Realme தரப்பிலிருந்து இரண்டு புதிய மொபைல்கள் வெளியிடுவதாக கூறியிருக்கிறது. அது Snapdragon 778G மற்றும் Snapdragon 870G என்னும் processor-ல் 2 மொபைல்கள் launch செய்வதாக கூறி இருக்கிறது. அந்த மொபைல் இந்தியாவில் குறைந்த விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Please Wait Next Post...
Tags:
Tech News

