Battle Grounds Mobile India | Super Flying Car | Tech News

Battle Grounds Mobile India 

    இந்தியாவில் Battle Grounds Mobile India என்னுà®®் Game வெளியாக உள்ளது. இது சமீபத்தில் தடை செய்யப்பட்ட PUBG என்à®± game போல தான் இருக்குà®®். எனவே இதனை தடை செய்யுà®™்கள் என்à®±ு à®’à®°ு à®…à®®ைச்சர் இந்திய அரசிடம் புகாà®°் கொடுத்துள்ளாà®°். இன்னுà®®் இந்த Game Launch கூட செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த à®®ாதிà®°ியான விஷயங்கள் நடப்பது குà®±ிப்பிடத்தக்கது. 
Battle Grounds Mobile India

Super Flying Car 

    கூடிய சீக்கிà®°à®®் Air Speeded Mark 3 என்à®± எலக்ட்à®°ிக் பறக்குà®®் காà®°ை launch செய்வதாக à®’à®°ு நிà®±ுவனம் கூà®±ிவருகிறது. இந்த காà®°் à®’à®°ு Racing Car-ஆக தயாà®°ிக்க படுகிறதாà®®். இது 2 வினாடியில் 100 கி.à®®ீ தூரத்தை அடையுà®®் என கூறப்படுகிறது. à®®ேலுà®®் இதனை à®®ிக விà®°ைவில் வெளியிடுவோà®®் என பதிவை வெளியிட்டுள்ளது. 

Netflix in Gaming 

    Online OTT தளங்களிலேயே à®®ுதன்à®®ையாக இருக்குà®®் தளம் Netflix. இந்த நிà®±ுவனம் அடுத்ததாக Gaming கம்பெனியை தொடங்குவதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தின் பக்கத்தில் அதிகாரப்பூà®°்வமாக வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி அனைவருக்குà®®் à®’à®°ு அதிà®°்ச்சியான செய்தி என கூறலாà®®். 
Netflix Gaming

Apple iPhone WWDC 

    ஜூன் 7-ஆம் தேதி Apple WWDC 21 என்à®± à®®ொபைல் விà®±்பனைக்கு வருவதாக Apple நிà®±ுவனம் கூà®±ியுள்ளது. இந்த à®®ொபைலில் OS-க்கான நிà®±ைய updates வருà®®் என கூறப்படுகிறது. à®®ேலுà®®் இதில் புதிய ship கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

Redmi Note10 Pro Vs Apple iPhone SE 

    Redmi தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட Redmi Note10 Pro à®®ாடலின் கேà®®ிà®°ாவுà®®், Apple தரப்பிலிà®°ுந்து வெளியிட்ட Apple iPhone SE à®®ாடலின் கேமராவையுà®®் ஒப்பிட்டு பாà®°்க்கையில் Redmi தரப்பில் வெளியிட்ட Redmi Note10 Pro-வின் Camera நல்ல புகைப்படங்களை கொடுப்பதாக கூறப்படுகிறது. 

Maruti Suzuki

    à®®ாà®°ுதி நிà®±ுவனம் அடுத்த ஆறு à®®ாதத்தில் à®®ூன்à®±ு SUVS வெளியிடுவதாக கூà®±ி வருகிறது. அதில் ஒன்à®±ு All new brezza. இது à®®ாà®°ுதி தரப்பில் நல்ல விà®±்பனையாகுà®®் à®’à®°ு காà®°ாகுà®®். இந்த à®®ாடலுக்கு à®®ேலுà®®் பல updates கொடுத்து launch செய்வதாக கூறப்படுகிறது. அடுத்ததாக இளம் தலைà®®ுà®±ைக்கு à®’à®°ு புதுவிதமான காà®°ை கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. à®®ூன்à®±ாவதாக Toyota நிà®±ுவனத்துடன் இணைந்து à®’à®°ு காà®°ை வெளியிடுவதாக உள்ளது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post