Oneplus Tv Y Series | MI Tv 4A | Tech News

Oneplus

Oneplus Tv Y series Launched

    Oneplus தரப்பிலிருந்து Y series Tv வெளியிட உள்ளது. இந்த Tv 80cm(32 inch), 1.003m(40 inch) மற்றும் 1.08m(43 inch) ஆகிய மூன்று விதமாக வெளியிட உள்ளனர். இது இந்தியாவில் ஜூன்-1 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. 

Oneplus Nord 2 and Nord CE 5G 

    மேலும் oneplus தரப்பிலிருந்து ஜூன் மாதம் இரண்டு புதிய smartphone-யை வெளியிடுவதாக உள்ளது. இது Oneplus Nord 2 மற்றும் Nord 2 CE என்ற 5G மாடலில் வெளியாகிறது. 
Oneplus Nord 2 and Nord CE 5G

Mi Tv 4A Launched 

    ஜூன் ஒன்றாம் தேதி Mi நிறுவனத்திலிருந்து Mi 4A என்ற Tv விடுவதாக கூறப்படுகிறது. மேலும் இது Horizon Edition என்ற சிறப்பம்சம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த தொலைக்காட்சி அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Realme X7 Max 

    மே 31ஆம் தேதி realme தரப்பில் Realme X7 Max 5G என்ற புதிய மொபைலை வெளியிட உள்ளது. இந்த மொபைலில் Dimensity 1200 processor மற்றும் 50W fast charge 4500mAh பேட்டரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறைவான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    மேலும் realme ஒரு Smart TV வெளியிடுவதாக கூறுகிறது. இந்த Tv remote இல்லாமல் நம்முடைய voice மூலம் இயங்குமாம். அதாவது Tv முன் நின்று நாம் கூறும் அறிவுரைக்கு ஏற்றவாறு இயங்குமாம். 
Realme X7 Max

Mi 11 Lite 

    Mi நிறுவனத்தில் 11 series வெளியாகி நல்ல விற்பனையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து MI 11 lite வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள Mi 11 series 30,000 ரூபாய்க்கு மேலே உள்ளது. இந்நிலையில் lite மாடல் வந்தால் 25,000 முதல் 30,000 ரூபாய் குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

  iQOO 7  Vs Mi 11x Smart Phones- click here
  
You have to wait 15 seconds.

Please Wait for code...

2 Comments

  1. where is code why are you make a fool don"t waste time of people

    ReplyDelete
  2. FACTTAMIL
    its your code but give wrong hint foolish man

    ReplyDelete
Previous Post Next Post